9/25/2010

சிங்கம் ஒன்று புறப்பட்டதே ....

வணக்கம் நண்பர்களே,
    ""உலகம் ரொம்ப கெட்டுப் போச்சுன்னே
      ஸ்பானர் புடிச்சவன்லாம் மெக்கானிக் னுன்றான் ""
என்ற பொருள் பொதிந்த அரிய பழமொழியை உதிர்த்த செந்தில் இன்று ""கம்ப்யுட்டர் வச்சிருக்ரவன்லாம் பிளாக்கர் ங்கறான்"" என்று சொன்னாலும் சொல்வார்.
     ஏன்னா இன்றுமுதல் நானும் வலைப்பதிவு ஆரம்பித்து எழுதலாம் என்றிருக்கிறேன் .எனக்கு தமிழ் மீதும் தமிழ் பேசும் நன்மக்கள் மீதும் எந்த முன்விரோதமும் இல்லை . ஒரு சாதாரண மனிதனின் சின்ன ஆசைதான் .  இந்த ஆசைக்கு வித்திட்டது பெரும்பாலான பதிவர்களின் எழுத்தே ஆனாலும் முக்கியமானவர்கள் ரெண்டு பேர்.  அவர்களைப் பற்றி என் அடுத்த பதிவில்
                               நன்றி
  கீழே இதென்னடா போட்டோ னு கேக்குறீங்களா...
சும்மா ஒரு விளம்பரம்தான் ... ஹி.. ஹி ...